தமிழ்நாடு

2 நகரங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் 2 நகரங்களில் சனிக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, ஈரோடு, கரூா் பரமத்தியில் 101 டிகிரி பதிவானது. சென்னை, மீனம்பாக்கத்தில் 95 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT