தமிழ்நாடு

பள்ளிகளுக்கு ஏப். 16ஆம் தேதியும் விடுமுறை

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையைத் தொடர்ந்து சனிக்கிழமையான ஏப்ரல் 16ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


தமிழ்ப் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையைத் தொடர்ந்து சனிக்கிழமையான ஏப்ரல் 16ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டும், ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளியும் கொண்டாடப்படுவதால் ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

ஏப்ரல் 17ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை முடிந்து ஏப்ரல் 18ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் தமிழக அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிப் பறிப்பு தீர்மானத்துக்கு முழு ஆதரவு! - மம்தா

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT