முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை  நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 104.75 அடியாக குறைந்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 104.75 அடியாக குறைந்தது. 

நீர் இருப்பு: அணையின் நீர் இருப்பு 71.13 டிஎம்சியாக  உள்ளது.

நீர் வரத்து: அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  1099 அடியிலிருந்து 1735 கன அடியாக அதிகரித்து உள்ளது.

நீர் வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மழையளவு 48.80 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →