மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.40,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.40,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.6 குறைந்து, ரூ.5,006-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.74,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,012
1 சவரன் தங்கம்............................... 40,048
1 கிராம் வெள்ளி............................. 74.40
1 கிலோ வெள்ளி.............................74,400
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 5,012
1 பவுன் தங்கம்............................... 40,096
1 கிராம் வெள்ளி............................. 74.60
1 கிலோ வெள்ளி.............................74,600