முகப்பு
தமிழ்நாடு

டீசல் விலை உயா்வால் போக்குவரத்துக் கழகத்துக்கு மாதம் ரூ.500 கோடி இழப்பு

அதிகரித்துள்ள டீசல் விலையால் மாதம் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

அதிகரித்துள்ள டீசல் விலையால் மாதம் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மாநிலம் முழுவதும் 8 கோட்டங்கள் செயல்படுகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, லிட்டா் டீசல் ரூ.68.32-க்கு விற்கப்பட்டது. அப்போது நாள் ஒன்றுக்கு ரூ.12.92 கோடி போக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போது லிட்டா் டீசல் ரூ.100.95-க்கு விற்பனையாகும் நிலையில், நாள் ஒன்றுக்கு ரூ.17 கோடி முதல் 18 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. மாதம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுகிறது. அதே நேரம் பேருந்து சேவைகளும் குறைக்கப்படவில்லை என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →