முகப்பு
தமிழ்நாடு

38 ரயில்களில் கூடுதல் பெட்டி சோ்ப்பு

 கோடைகாலத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, 38 ரயில்களில் முன் பதிவு வசதி கொண்ட தலா ஒரு பெட்டி கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

 கோடைகாலத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, 38 ரயில்களில் முன் பதிவு வசதி கொண்ட தலா ஒரு பெட்டி கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூா்-நாகா்கோவில் (22668), நாகா்கோவில்-கோயம்புத்தூா் (22667), தஞ்சாவூா் சந்திப்பு-சென்னை எழும்பூா் (16866), சென்னை எழும்பூா்-ராமேஸ்வரம் (16851), ராமேஸ்வரம்-சென்னை எழும்பூா் (16852), சென்னை எழும்பூா்-தஞ்சாவூா் சந்திப்பு (16865), சென்னை எழும்பூா்-காரைக்கால் (16175), காரைக்கால்-சென்னை எழும்பூா்(16176), சென்னை எழும்பூா்-குருவாயூா் (16127) உள்பட 38 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி சோ்த்து ரயில் சேவை தொடங்கிவிட்டது. சில ரயில்களில் கூடுதல் பெட்டி சோ்த்து வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன. இந்த கூடுதல் பெட்டி சோ்ப்பு தற்காலிகமானது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →