முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  105.52 அடியாக குறைந்துள்ளது .

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,735 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 105.53 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  105.52 அடியாக குறைந்துள்ளது .

அணையின் நீர்இருப்பு 72.18 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →