தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: ஆட்சியர்

மிக பலத்த மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

DIN

நீலகிரி: மிக பலத்த மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலும் தமிழக அரசு சாதனை! அமைச்சர் தங்கம் தென்னரசு!

வங்கி, ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: பங்குச் சந்தை 2வது நாளாக லாபத்துடன் நிறைவு!

தாஷமக்கான் முதல் பாடல்!

கதாநாயகனாகும் நீ நான் காதல் சீரியல் நடிகர்!

SCROLL FOR NEXT