தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த நீடாமங்கலம்நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் பள்ளி நிர்வாகிகள், முதல்வர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள். 
தமிழ்நாடு

தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: நீடாமங்கலம் பள்ளி மாணவர்கள் சாதனை

நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

DIN


நீடாமங்கலம்: நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் விதுன்சஞ்சய் மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

11 ஆம் வகுப்பு மாணவர் கிருஷ்ணா தேசிய அளவிலான 100 மீட்டர் தடகளப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வெற்றிச்சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிறுவனர் உ.நீலன், தாளாளர் நீலன், அசோகன், செயலாளர் அ.சுரேன், முதல்வர் ஹேமாமாலினி, உடற்பயிற்சி ஆசிரியர்கள் பிருத்வி, நந்தகுமார் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT