சோலையாறு அணை திறப்பு 
தமிழ்நாடு

வால்பாறையில்  கனமழை: 3-வது முறையாக சோலையாறு அணை திறப்பு! (விடியோ)

கோவை வால்பாறையில்  கனமழை காரணமாக மூன்றாவது முறையாக சோலையாறு அணை திறக்கப்பட்டுள்ளது. 

DIN

கோவை வால்பாறையில்  கனமழை காரணமாக மூன்றாவது முறையாக சோலையாறு அணை திறக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணை 165 கன அடி கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து அணையின் மூன்று மதகுகளும் திறக்கப்பட்டு சுமார் 10,850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

இதனால் கரையோரத்தில் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் 122 மில்லி மீட்டர், மேல்நீராறு 142 மில்லி மீட்டர், கீழ்நீராறு 95 மில்லி மீட்டர், சோலையார் 85 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதன் உபரி நீர், பரம்பிக்குளம் ஆழியார் பகுதிக்கு சுமார் 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதனைக் காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அங்கு வந்து செல்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT