மொஹரம் பண்டிகை: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பம் நம் அனைவருக்கும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வலிமையை வழங்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.