தமிழ்நாடு

'விடுதலைப் போரில் தமிழகம்' - புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்தார் முதல்வர்

DIN

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். 

இதையடுத்து சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலையினை திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியினை திறந்துவைத்து பார்வையிட்டார். நாட்டின் சுதந்திரத்திற்கு அவர்கள் செய்த தியாகத்தைப் போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT