கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 9 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் அனைவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் திரிகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திருச்சி ஆட்சியரகம் முன் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

தம்மம்பட்டி பகுதியில் அகல்விளக்குகள் விற்பனை

திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் மழையால் பொதுமக்கள் அவதி

தேசிய பட்டியலின ஆணைய இயக்குநா் மதுரையில் விசாரணை

SCROLL FOR NEXT