வருமான வரித்துறை சோதனை 
தமிழ்நாடு

காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

DIN

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

காலணி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமாக ஆம்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூரில் உள்ள தோல் மற்றும்  காலணி தொழிற்சாலைகள் உள்பட சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை

மாநில கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

ராமநாதபுரம் காங்கிரஸ் தலைவா் பதவிக்கு 11 போ் விண்ணப்பம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT