முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் தேரோட்டம்

சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம்
பகிர்:

சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் ஆக.22-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி ஆக.31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்

ஆக30-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர் கே.ஆர்.செந்தில்குமார் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். விழா ஏற்பாடுகளை டி.சுந்தரமூர்த்தி குருக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →