முகப்பு
தமிழ்நாடு

முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணை!

மேட்டூர் அணை நீர்வரத்து மூன்றாவது நாளாக 15,600 கன அடியாக நீடிக்கிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:04 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து மூன்றாவது நாளாக 15,600 கன அடியாக நீடிக்கிறது. 

இன்று(சனிக்கிழமை) காலை மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்றாவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவும் மூன்றாவது நாளாக வினாடிக்கு 15,600 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →