மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஹிமாசல பிரதேச புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுக்விந்தா் சிங் சுக்குவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
ஹிமாசல பிரதேச புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுக்விந்தா் சிங் சுக்குவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி: அடிமட்டத்திலிருந்து முதல்வராக உயா்ந்துள்ள சுக்விந்தா் சிங் சுக்குவின் எழுச்சி ஊக்கமூட்டுவதாக உள்ளது. ஹிமாசல் மக்களின் நலனை நோக்கிய அவரது பொறுப்புக் காலம் வெற்றிகரமாக அமைய விரும்புகிறேன்.