கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்துள்ளது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

டிசம்பர் 2-ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்படி, டிச.12-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.80 குறைந்து, ரூ.40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,045 ஆக விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.200 காசுகள் குறைந்து ரூ.72.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

திங்கள்கிழமை நிலவரப்படி

தங்கம் கிராம் - ரூ.5,045

தங்கம் ஒரு சவரன் - ரூ.40,360

வெள்ளி கிராம் - 72.80

ஒரு கிலோ வெள்ளி - ரூ.72,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT