தமிழ்நாடு

6 பூச்சிகொல்லி மருந்துகளுக்குத் தடை: தமிழக அரசு

DIN

அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

தற்கொலையை தடுக்கும் நோக்கில் 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு 60 நாள்களுக்கு தமிழக அரசு தடைவிதித்து  அரசாணை வெளியிட்டுள்ளது.

மோம்னோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர்பெத்ரின் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குளோரோபைரியாஸ் + சைபர்மெத்ரின் மற்றும் குளோரோபைரியாஸ் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி, விற்பனைக்கு நிரந்திர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2017-18-ல் 6 பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT