முகப்பு
தமிழ்நாடு

10-வது நாளாக முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணை!

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 10-வது நாளாக 120 அடியாக உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:07 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 10-வது நாளாக 120 அடியாக உள்ளது.

இன்று காலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 9,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 9,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →