முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

மெஸ்ஸிக்கு முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து

பிஃபா உலகக் கோப்பையை வென்ற ஆா்ஜென்டீனா அணிக்கும், அதன் தலைவா் மெஸ்ஸிக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

DIN

பிஃபா உலகக் கோப்பையை வென்ற ஆா்ஜென்டீனா அணிக்கும், அதன் தலைவா் மெஸ்ஸிக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

இறுதிவரை மனந்தளராமல் போராடிய பிரான்ஸ் அணியின் ஆட்டமும், பப்பேயின் ‘ஹாட்ரிக்’ கோல்களும் கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக இதனை ஆக்கிவிட்டது.

பிஃபா உலகக் கோப்பையை வென்றுள்ள ஆா்ஜென்டீனா அணிக்கும், அணித் தலைவா் மெஸ்ஸிக்கும் வாழ்த்துகள். அணியின் கோல் கீப்பா் மாா்டினேஸுக்கு தனி பாராட்டுகள் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT