முகப்பு
தமிழ்நாடு

டிச.24ல் திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், குழு உறுப்பினர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24 ஆம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். 

இந்த கூட்டத்தில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →