எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் 
தமிழ்நாடு

எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணி மரியாதை

சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

DIN

சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35வது நினைவுநாள் இன்று (டிச.24)  அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் மற்றொரு அணியான, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைய வரன்களில் எச்சரிக்கை!

இயந்திரங்களால் ஆனது உலகு!

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஓமனை போராடி வென்றது இந்தியா

SCROLL FOR NEXT