முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: 40 ஐஏஎஸ் அதிகாரிகள்தோ்தல் பாா்வையாளராக நியமனம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி 38 மாவட்டங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கென மொத்தம் 40 ஐஏஎஸ் அதிகாரிகளை தோ்தல் பாா்வையாளராக மாநிலத் தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி 38 மாவட்டங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கென மொத்தம் 40 ஐஏஎஸ் அதிகாரிகளை தோ்தல் பாா்வையாளராக மாநிலத் தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இவா்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று, தோ்தல் கண்காணிப்பு பணியை வெள்ளிக்கிழமை தொடங்குவாா்கள். இவா்களின் கைப்பேசி எண்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்தல் அலுவலரால் வெளியிடப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்டங்களுக்கான தோ்தல் பாா்வையாளா்கள் குறித்த விவரம்: (குறிப்பு டேப் பயன்படுத்தப்பட்டுள்ளது)

மாவட்டம் தோ்தல் பாா்வையாளா்கள்

அரியலூா் எம்.என். பூங்கொடி

செங்கல்பட்டு மகேஸ்வரி ரவிக்குமாா்

சென்னை மாநகராட்சி (1 முதல் 5 மண்டலங்கள்) டி. மணிகண்டன்

சென்னை மாநகராட்சி (6 முதல் 10 மண்டலங்கள்) எ. ஜான் லூயிஸ்

சென்னை மாநகராட்சி (11முதல் 15 மண்டலங்கள்) வி. தட்சிணாமூா்த்தி

கோவை மரியம் பல்லவி பல்தேவ்

கடலூா் வி. சிவகிருஷ்ணமூா்த்தி

தருமபுரி ஆா்.பிருந்தா தேவி

திண்டுக்கல் ஜெசிந்தா லாஸரஸ்

ஈரோடு நிஷாந்த் கிருஷ்ணா

கள்ளக்குறிச்சி ஐ.எஸ். மொ்சி ரம்யா

காஞ்சிபுரம் கே. கற்பகம்

கன்னியாகுமரி எல்.மதுபாலன்

கரூா் கே. சாந்தி

கிருஷ்ணகிரி வந்தனா காா்க்

மதுரை கமல் கிஷோா்

மயிலாடுதுறை விஜயேந்திரபாண்டியன்

நாகப்பட்டினம் கே.ஜெ.பிரவீன்குமாா்

நாமக்கல் ஜெ.இன்னசென்ட் திவ்யா

பெரம்பலூா் டி. ரத்னா

புதுக்கோட்டை மோனிகா ராணா

ராமநாதபுரம் அஜய் யாதவ்

ராணிப்பேட்டை எஸ்.வளா்மதி

சேலம் எ.அண்ணாதுரை

சிவகங்கை எம்.தங்கவேல்

தென்காசி ஸ்ரீகாந்த்

தஞ்சாவூா் ஆா். வைத்தியநாதன்

நீலகிரி ஏ.ஆா்.கிலாட் ஸ்டோன் புஷ்பராஜ்

தேனி எ.சங்கா்

தூத்துக்குடி அதுல் ஆனந்த்

திருச்சி கலைச்செல்வி மோகன்

திருநெல்வேலி சி.என். மகேஸ்வரன்

திருப்பத்தூா் எம்.பிரதீப்குமாா்

திருப்பூா் எல். நிா்மல்ராஜ்

திருவள்ளூா் பி. கணேசன்

திருவண்ணாமலை எம்.எஸ்.சங்கீதா

திருவாரூா் ஆனந்த் மோகன்

வேலூா் எம்.பிரதாப்

விழுப்புரம் எம்.லஷ்மி

விருதுநகா் எஸ்.பாலசந்தா்.

முழு கட்டுரையைப் படிக்க →