6ஆம் கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு 
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 6ஆம் கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட வாரியாக திமுக சார்பாக போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆறாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

DIN


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட வாரியாக திமுக சார்பாக போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆறாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகராட்சி, செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம் பேரூராட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட விருத்தாசலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சிகளுக்கும், தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முழுமையான வேட்பாளர் பட்டியலை பார்க்க.. இங்கே அழுத்தவும்.

தஞ்சை மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட அறந்தாங்கி நகராட்சி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், ஆலங்குடி பேரூராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், புதன்கிழமை வெளியிட்டாா். மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நலம் விசாரித்த செந்தில் பாலாஜி

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

ஈச்சி எலுமிச்சி... சான்வே மேகனா!

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3 - 4 நாள்கள் அவகாசம் அளித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT