எடப்பாடி கே.பழனிசாமி 
தமிழ்நாடு

அண்ணா காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்க இடம் பெற்றுள்ள பேரரறிஞர் அண்ணா காட்டிய அறவழியில் பயணிக்க உறிதியேற்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். 

DIN


சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளையொட்டி, தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்க இடம் பெற்றுள்ள பேரரறிஞர் அண்ணா காட்டிய அறவழியில் பயணிக்க உறிதியேற்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சமதர்ம சிந்தனை, சமூகநீதி, மொழி உணர்வு, மக்கள் நலம் ஆகியவற்றோடு விசாலமான தனது உள்ளத்தாலும் தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் கொண்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவர் காட்டிய சீரிய சித்தாந்தங்களை பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

SCROLL FOR NEXT