முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.37,568

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.8 அதிகரித்து, ரூ.37,568-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 அதிகரித்து, ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.8 அதிகரித்து, ரூ.37,568-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 அதிகரித்து, ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.68.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.68,200 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,696

1 பவுன் தங்கம்............................... 37,568

1 கிராம் வெள்ளி............................. 68.20

1 கிலோ வெள்ளி.............................68,200

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,695

1 பவுன் தங்கம்............................... 37,560

1 கிராம் வெள்ளி............................. 68.60

1 கிலோ வெள்ளி.............................68,600.

முழு கட்டுரையைப் படிக்க →