முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 107.93 அடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 107.93 அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பு 75.50 டிஎம்சியாக  சரிந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 107.93 அடியாக குறைந்தது
பகிர்:


சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 107.93 அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பு 75.50 டிஎம்சியாக  சரிந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 357 கன அடியிலிருந்து 368 கன அடியாக அதிகரித்து உள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →