முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.37,304

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.37,304-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.37,304-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.33 குறைந்து, ரூ.4,663-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.67.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.67,900 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,663

1 பவுன் தங்கம்............................... 37,304

1 கிராம் வெள்ளி............................. 67.90

1 கிலோ வெள்ளி.............................67,900

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,696

1 பவுன் தங்கம்............................... 37,568

1 கிராம் வெள்ளி............................. 68.20

1 கிலோ வெள்ளி.............................68,200.

முழு கட்டுரையைப் படிக்க →