முகப்பு
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை

2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
பகிர்:

2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளன. இந்நிலையில், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறை பிரதிநிதிகளுடன் தமிழக நிதியமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →