2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காலை 11.30 மணிக்கு தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறார். தலைமைச் செயலத்தில் பிற்பகல் 2.30மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.