தமிழ்நாடு

தேவூர் பேரூராட்சியில் ஒரு வாக்கு பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்!

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் பேரூராட்சிக்குள்பட்ட 6 வார்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டும்   பெற்றுள்ளது.  பொதுமக்களிடத்தில் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் பேரூராட்சிக்குள்பட்ட 6 வார்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டும்   பெற்றுள்ளது.  பொதுமக்களிடத்தில் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

தேவூர் பேரூராட்சி 10வது வார்டில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் பாஜக சார்பில் தேவூர் பேரூராட்சி  6வது வார்டு தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். தேர்தலில் அவர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக ப.கிருஷ்ணன் (270) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  அதிமுக வீ.முனியம்மாள் 152 வாக்குகளும்,  பாமக பா.கோகுல்ராஜ் 57, சுயேட்சை வேட்பாளர் செ.கிளிண்டன் (55) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?: கனிமொழி கருணாநிதி கேள்வி

ஆத்தூா், தம்மம்பட்டி முருகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT