முகப்பு
போடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்
தமிழ்நாடு

போடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்

போடியில் வேட்பாளர்களுக்கு போதிய வசதி இல்லாததால் வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.

தமிழ்நாடு

போடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்

போடியில் வேட்பாளர்களுக்கு போதிய வசதி இல்லாததால் வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
போடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்
பகிர்:

போடி: போடியில் வேட்பாளர்களுக்கு போதிய வசதி இல்லாததால் வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.

போடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 33 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை போடி ஸ்பைஸ் வேலி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற வேட்பாளர்கள், முகவர்களுக்கு பேப்பர், பேனா, நாற்காலி வழங்கவில்லை எனக் கூறி வாக்கு எண்ணிக்கை தொடங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வாக்கு எண்ணிக்கை 20 நிமிடம் தாமதம் ஆனது. பின்னர் காவலர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். பேப்பர், பேனா வழங்கிய பின் தபால் வாக்கு எண்ணிக்கை 8.20க்கு தொடங்கியது.
 
முழு கட்டுரையைப் படிக்க →