ஈரோடு மாநகராட்சியில் திமுக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி
ஈரோடு மாநகராட்சியில் திமுக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் திமுக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் 60 வார்டுகளில் திமுக வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 59 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது. இதில் காலை 11 மணி வரை 10 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்திலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
1ஆவது வார்டு ஜமுனாராணி திமுக, 5ஆவது வார்டு கௌசல்யா திமுக, 10ஆவது வார்டு குமரவேல் கொமதேக, 34ஆவது வார்டு ரேவதி திமுக, 43ஆவது வார்டு சபுராமா காங்கிரஸ், 38ஆவது வார்டு மகேஸ்வரி காங்கிரஸ், 52ஆவது வார்டு சாந்தி திமுக, 48ஆவது வார்டு சிவஞானம் சிபிஎம், 19ஆவது வார்டு மணிகண்டராஜா திமுக, 10 வார்டுகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
Advertisement