கழுகுமலை பேரூராட்சி: திமுக கைப்பற்றியது
கழுகுமலை பேரூராட்சியில், முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 15 வார்டுகளில், திமுக 12 , அதிமுக 2, சுயேச்சை 1 இடங்களில் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடுகழுகுமலை பேரூராட்சி: திமுக கைப்பற்றியது
கழுகுமலை பேரூராட்சியில், முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 15 வார்டுகளில், திமுக 12 , அதிமுக 2, சுயேச்சை 1 இடங்களில் வெற்றி பெற்றனர்.
கழுகுமலை பேரூராட்சியில், முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 15 வார்டுகளில்,
திமுக 12 , அதிமுக 2, சுயேச்சை 1 இடங்களில் வெற்றி பெற்றனர்.
1வது திமுக - ஜெயலெட்சுமி வெற்றி
2வது திமுக - மரியகத்தரின்மேரி வெற்றி
3வது வார்டு திமுக - முத்து வெற்றி
4வது வார்டு அதிமுக - ஜேஸ்பின்தங்கமணி வெற்றி
5.வது வார்டு திமுக - செல்லத்தாய் வெற்றி
6வது வார்டு அதிமுக - விஜயா வெற்றி
7வது வார்டு சுயேட்சை செந்தியம்மாள் வெற்றி
8வது வார்டு திமுக பூமாதேவி வெற்றி
9 வது வார்டு திமுக ஜெயக்கொடி வெற்றி
10 வது வார்டு திமுக வரலெட்சுமி வெற்றி
11 வது வார்டு திமுக துரைப்பாண்டி வெற்றி
12 வது வார்டு திமுக அருணா சுப்பிரமணியன் வெற்றி
13 வது வார்டு திமுக சங்கர் வெற்றி
14 வது வார்டு திமுக பரமேஸ்வரி வெற்றி
15 வது வார்டு திமுக சுப்பிரமணியன் வெற்றி