வேதாரண்யம் நகராட்சியில் 13 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகர்மன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் வெளியான 14 வார்டுகளில் திமுக கூட்டணியும், ஒரு சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடுவேதாரண்யம் நகராட்சியில் 13 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகர்மன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் வெளியான 14 வார்டுகளில் திமுக கூட்டணியும், ஒரு சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளது.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் நகர்மன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் வெளியான 14 வார்டுகளில் திமுக கூட்டணியும், ஒரு சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் திமுக-10, காங்கிரஸ் - 1, மஜக -1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
13 ஆவது வார்டில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் மயில்வாகனன் வெற்றி பெற்றுள்ளார்.