தமிழ்நாடு

சேலம் மாநகராட்சி : திமுக சார்பில் போட்டியிட்ட தாய் - மகள் வெற்றி

DIN

சேலம் மாநகராட்சியில் வேறு வேறு வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட தாய் - மகள் வெற்றி பெற்றுள்ளனர்.

சேலம் மாநகராட்சி 41 வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி சேகர் வெற்றி பெற்றார்.

இவரது மகள் கனிமொழி 54 வது வார்டில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டு அவரும் வெற்றி பெற்றுள்ளார்.

தாயும் மகளும் வெற்றி பெற்றதை அடுத்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT