கானா பாலா 
தமிழ்நாடு

சென்னையில் போட்டியிட்ட பாடகர் கானா பாலா தோல்வி

சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பிரபல பாடகர் கானா பாலா தோல்வி அடைந்தார்.

DIN

சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பிரபல பாடகர் கானா பாலா தோல்வி அடைந்தார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை திருவிக நகர் 72வது வார்டில் சுயேச்சையாக கானா பாலா போட்டியிட்டார்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 6,095 வாக்குகள் பெற்ற கானா பாலா இரண்டாவது இடம் பிடித்தார்.

முன்னதாக, கடந்த 2006, 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT