உசிலம்பட்டி நகராட்சியை கைப்பற்றியது திமுக 
தமிழ்நாடு

உசிலம்பட்டி நகராட்சியை கைப்பற்றியது திமுக

உசிலம்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் இதில் திராவிட முன்னேற்றக் கழகம் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது. 

DIN

உசிலம்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் இதில் திராவிட முன்னேற்றக் கழகம் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது. 

உசிலம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 24 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அதன் வெற்றி வேட்பாளர்களின் விபரம். 

1 வது வார்டு அதி மு க - செல்லதாய்


2 - வது வார்டு திமுக-முருகன்


3- வது வார்டு அதிமுக - ரமா

4  வது வார்டு திமுக-வீரமணி


5 வது வார்டு திமுக- சந்திரன்


6 வது வார்டு அதிமுக - விரமாள்


7 வது வார்டு அதிமுக - கலாவதி


8 வது வார்டு அதிமுக - பூமராஜா


9 வது வார்டு அதிமுக - தேவசேனா


10 வது வார்டு திமுக- செல்வி

11 வது வார்டு திமுக- சகுந்தலா


12 வது வார்டு திமுக- ஷோபனா தேவி


13 வது வார்டு திமுக- நாகஜோதி


14 வது வார்டு திமுக- பிரியா


15 வது வார்டு திமுக-காத்தம்மாள்

16 வது வார்டு திமுக- சுபாகரன்


17 வது வார்டு திமுக- பளனியம்மாள்


18 வது வார்டு அம முக- பிரகிதி ஸ்வரன்


19 வது வார்டு காங்கிரஸ் - தேன்மொழி


20 வது வார்டு அம முக- ராமகிஸ்ணன்


21 வது வார்டு அதிமுக - பொன்பாண்டியம்மாள்


22 வது வார்டு அதிமுக - சசிகுமார் லின்சி ஹேமலதா


23 வது வார்டு அதிமுக - சவ்ந்த ரியா


24 வது வார்டு  திமுக- சந்தனம் ஆகிய உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT