ரமேஷ், பாலகௌதம், மதுமிதா 
தமிழ்நாடு

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: அமமுக சார்பில் போட்டியிட்ட தந்தை, மகன், மகள் வெற்றி

தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி என பல்வேறு சுவாரசியமான சம்பங்கள் நிகழ்ந்துள்ளன.

DIN

ஸ்ரீவைகுண்டம்: தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி என பல்வேறு சுவாரசியமான சம்பங்கள் நிகழ்ந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஏரல் பேரூராட்சியில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி பெற்றுள்ளனர்.

அமமுக சார்பில் ஏரல் பேரூராட்சியின் 15 ஆவது வார்டில் போட்டியிட்ட தந்தை ரமேஷ், 1 ஆவது வார்டில் போட்டியிட்ட மகன் பாலகௌதம், 2 ஆவது வார்டில் போட்டியிட்ட மகள் மதுமிதாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT