தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ராயபுரம் நியாயவிலைக் கடைகளில் ஸ்டாலின் ஆய்வு

ராயபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

DIN


ராயபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 20 பொருள்கள் அடங்கிய அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணியை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

அப்போது, நியாயவிலைக் கடையில் முகக்கவசம் அணியாமல் இருந்த மக்களுக்கு முகக்கவசம் வழங்கி, முகக்கவசத்தின் அவசியம் குறித்து அறிவுரை கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT