சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,510-ஆகவும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.36,080 ஆகவும் உள்ளது.
வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.65.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.65,000 ஆகவும் விற்கப்படுகிறது.
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,510
1 சவரன் தங்கம்...............................36,080
1 கிராம் வெள்ளி............................. 65.00
1 கிலோ வெள்ளி.............................65,000
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,490
1 சவரன் தங்கம்............................... 35,920
1 கிராம் வெள்ளி............................. 64.80
1 கிலோ வெள்ளி.............................64,800