தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை: அரசாணை வெளியீடு

DIN

தமிழகத்தில் இயற்கை வளத்துறை என்கிற புதிய அமைச்சகத்தை உருவாக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட இயற்கை வளத்துறையின் கீழ் கனிம நிறுவனம், சுரங்கத்துறை இயக்குநரகம், புவியியல்  உள்ளிட்ட துறைகள் செயல்படும் எனவும் துறைக்குத் தேவையான விதிகள், அறிவுரைகள் மனிதவளத் துறையிடமிருந்து வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூடுதலாக இயற்கை வளத்துறையையும் கவனித்துக் கொள்வார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT