முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.21 அடி

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.71 அடியிலியிருந்து 115.21அடியாக சரிந்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:07 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.71 அடியிலியிருந்து 115.21அடியாக சரிந்தது. 

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 2,050 கன அடியிலிருந்து 2,096 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீர் இருப்பு 86.03 டி.எம்.சி.யாக இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →