முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 115.21 அடியில் இருந்து 114.70 அடியாக சரிந்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.99 அடியாக உள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 115.21 அடியில் இருந்து 114.70 அடியாக சரிந்தது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2096 கன அடியிலிருந்து 2154 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.28 டி.எம்.சி. ஆக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →