பென்னி குயிக்கின் 181 ஆவது பிறந்த நாள் விழா: ஓபிஎஸ் மாலை அணிவித்து அஞ்சலி
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் முழு உரு
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் முழு உருவ வெண்கலச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அவருடன் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், கூடலூர் நகர செயலாளர் அருண் குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.