முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு: முதல்வர் ஸ்டாலின்

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தருவதாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

DIN

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தருவதாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மாநில அரசு சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என மத்தியமைச்சர் நிதின் கட்கரி விமர்சித்திருந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பைத் தரும் எனவும் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும்  முதல்வர் ஸ்டாலின் மத்தியமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், அக்கடிதத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் சில திட்டங்கள் தொடர்பான மறு ஆய்வில் திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

SCROLL FOR NEXT