தமிழ்நாடு

கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DIN

கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனாவால் மூன்றாம் அலை பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் 29,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், நோயால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் மருத்துவமனை நாடவில்லை. உயிரிழப்பும் பெரிதளவில் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிப்பது குறித்தும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து தலைமைச் செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT