கோப்புப் படம் 
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகர உறுப்பினர், நகர உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதனையொட்டி அதிமுக சார்பில் ஏற்கெனவே இரண்டு கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவது கட்ட வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், கும்பகோணம், தஞ்சாவூர், ஈரோடு, நாகர்கோவில் மாநகராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொன்னேரி, குடியாத்தம், கடலூர் தெற்கு, நீலகிரி, பேரணாம்பட்டு, வடலூர், உதகை, குன்னூர், கூடலூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்: முழு விவரம் -இங்கு கிளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT