தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.856 உயர்வு!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.856 உயர்ந்து ஒரு பவுன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.856 உயர்ந்து ஒரு பவுன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை ஒரு பவுன் ரூ.37, 464க்கு விற்பனையானது. இந்த நிலையில், ஜூலை மாதத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.856 உயர்ந்தது.  

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.107 உயர்ந்து ரூ.4,785-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.65-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.65,000 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT